Flipkart-ல் Camera Order செய்தவருக்கு அதிர்ச்சி Delivery | Oneindia Tamil

2021-08-12 677

பிளிப்கார்ட் ஆஃபர் மூலம் கேனான் 300D கேமிரா ஆடர் செய்த பார்சலில், பெயிண்ட் டப்பா இருந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை தந்து வருகிறது.

Flipkart company sent the Paint Can to the Man who ordered the 300D camera

#Flipkart
#Camera
#DSLR